Friday, 6 January, 2012

Microsoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 பதிப்பில், வேர்டு, எக்சல் போன்ற பயன்பாடுகளில் ரிப்பன் மெனுவில் உள்ள வெவ்வேறு டேப்களில் அவற்றிற்கான கட்டளைகள் போதியப்பட்டிருக்கும்.  இவற்றில் நாம் அடிக்கடி உபயோகிக்கும் கட்டளைகளை ஒவ்வொரு டேபிளும் சென்று பயன்படுத்த வேண்டியுள்ளது. 

இதை மிகவும் எளிதாக்க ஆபீஸ் 2010 பதிப்பில் Customize the Ribbon எனும் புதிய வசதி மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதனை மைக்ரோசாப்ட் வோர்ட் இல் எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம். 
ரிப்பன் மெனுவில் வலது க்ளிக் செய்து திறக்கும் Context menu வில் Customize the Ribbon என்பதை க்ளிக் செய்யவும்.  அடுத்து திறக்கும் Word Options திரையில் வலது புற டேபில் கீழே உள்ள New Tab என்ற பொத்தானை சொடுக்கவும். 


 அடுத்து திறக்கும் Rename உரையாடல் பெட்டியில் புதிதாக உருவாக்கபோகும் தேவையான டேபிற்கான பெயரை கொடுக்கவும். 

இனி வலதுபுற Customize the Ribbon பகுதியில் புதிதாக உருவாக்கிய டேபை தேர்வு செய்து கொண்டு, இடது புற Choose commands from பகுதியிலிருந்து தேவையான கட்டளைகளை தேர்வு செய்து Add பொத்தானை பயன்படுத்தி இணைத்துக் கொண்டு OK பொத்தானை சொடுக்கவும். 


இந்த முறையில், நாம் அடிக்கடி பயன்படுத்தும் வசதிகளை இந்த புதிய டேபில் உருவாக்கிக் கொண்டு நமது பணியை விரைவாக செய்ய முடியும். 


இதே போன்று எக்சல், பவர் பாயிண்ட் போன்ற பயன்பாடுகளிலும் உருவாக்கி வைத்து பயன் பெறலாம். 

மேலும், இப்படி உருவாக்கிய வசதியை அந்த குறிப்பிட்ட கணினி அல்லாத பிற கணினிகளில் பயன்படுத்தும் வகையாக, இந்த மாற்றங்களை,  ரிப்பன் மெனுவில் வலது க்ளிக் செய்து திறக்கும் Context menu வில் Customize the Ribbon என்பதை க்ளிக் செய்து, Word Options திரைக்கு சென்று, வலது புற பேனில் கீழ்  புறமுள்ள, Import/Export க்ளிக் செய்து Export all Customizations தேர்வு செய்து, Export செய்யவும், இந்த export செய்த கோப்பை தேவையான மற்ற கணினியில், Import Customization file தேர்வு செய்து Import செய்து கொள்ளவும் முடியும் என்பது இதன் தனி சிறப்பு. 


.
 
   
 

22 comments:

வானம்பாடிகள் said...

ஜூப்பரு. நன்னி

சேலம் தேவா said...

ஆஹா..புது வருடத்தில் இரண்டு பதிவுகளா..?! பயனுள்ள பதிவு அண்ணா..!!

சென்னை பித்தன் said...

நேற்றைய வலைச்சரத்தில் உங்கள் பதிவு பற்றிப் பேசும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.முடிந்தால் பாருங்கள்.

venkatesa gurukkal said...

வணக்கம்,
கீழ்கானும் url ல் கைபேசி புத்தகம் mobile book எவ்வாறு செய்வது என்ற விளக்கம் உள்ளது.அது புரியவில்லை.முடிந்தால் அதை எளிமை படுத்தி படங்களுடன் விளக்கி ஒரு பதிவு இடவும்.அல்லது உங்களுக்கு தெரிந்த வேறு ஒரு வழிமுறையை தெரிவிக்கவும்.
http://www.thamilworld.com/forum/index.php?showtopic=19026

krishy said...

அருமையான பதிவு

வாழ்த்துகள்..

உங்கள் பதிவுகளை மேலும் பிரபலபடுத்த தமிழ் DailyLib இணைத்து பயன் பெறுங்கள்
DailyLib செய்தி தாள் வடிவமைப்பு உங்கள் பதிவுகளை அழகாக வெளிகாட்டும்

தமிழ் DailyLib

To get the Vote Button

தமிழ் DailyLib Vote Button

உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் …

நன்றி
தமிழ் DailyLib

A P .Dinesh kumar said...

அருமை வாழ்த்துகள்...

தமிழ்தோட்டம் said...

பகிர்வுக்கு நன்றி

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

shankar said...

What happened to you sir? NOwadays you are not any posting any updates in your site? Are you alright?

Best Business Brands said...


On iOS, Android and Symbian Microsoft provides Lync and OneNote, but on Windows Phone 8 you also get Outlook, Word, Excel and ...

Karthick Mathivanan said...

Hello Sir, I am using Windows 7 Ultimate, here I am unable to get Task Manager..Please help me how to get it.

How can I type my comments in Tamil.

Is it possible to reset CMOS password when I forget my CMOS Password, If yes please explaine me.

kogul kugan said...

இனையத்தில் உலாவும் போது எம்மை யாராவது பின்தொடர்கின்றாகளா என்பதை எப்படி அறிவது தடுப்பதற்கு மென்பொருள் உள்ளதா?

gunaseelan selladurai said...

Dear Sir,
My laptop got some problem while starting "Windows gadget not working properly".

Similarly windows media player, Internet explorer, windows help also not working properly...

Kindly give some suggestion to resolve it...

Thanking you...
Gunaseelan.S
Mail ID: guna_ce@yahoo.co.in

ilaiya raja said...

நான் அரசு பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பனி புரிந்து வருகிறேன். எனக்கு தமிழ், ஆங்கிலம்,கணிதம்,அறிவியல்,சமூக அறிவியல் ஆகிய 5 பாடங்களிலும் 35 மதிப்பெண்கள் எடுத்தல் மட்டும் தேர்ச்சி என வரக்கூடிய எச்செல் சீட்டு ஒன்றை தயாரித்து வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கரூர் மாவட்டம் முழுவதும் தங்களின் இந்த உதவியால் பயனடையும் என்பதை பணிவுடன் தெரிவித்து கொள்கிறேன்.

நன்றி.

தங்களின் பதிலுக்காக காத்திருக்கும் ஆசிரியர் இளையராஜா . எனது இந்த ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும்.
ilaiyaraja0703@gmail.com

Mathu Kasthuri Rengan said...

வெகு நாட்கள் பின்னால் மீண்டும் வந்தேன்..

நல்ல பதிவு இனி தொடர்வேன்...

ஆல் தி பெஸ்ட்

God of Kings said...

என்னுடைய External Hard Disk கீழே விழுந்து விட்டது. அதை பிரித்து உள்ளே இருந்த ஹார்ட் டிஸ்கை எடுத்து Secondary ஹார்ட் டிஸ்காக பயன்படுத்தி பைல்களை copy செய்ய முயற்சி செய்தால் எடுக்க முடியவில்லை. என்னுடைய 10 வருட சேமிப்புகள் அதில் உள்ளது. ஏதேனும் வழி இருந்தால் கூறுங்கள். உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன். My Email Id: rajeshkuma2006@gmail.com

God of Kings said...

யாரிடமாவது கொடுத்தால் அவர்களால் எடுக்க முடியுமா

நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

Kripa said...

You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com.

நன்றிகள் பல...
நம் குரல்

Suresh Kesavan said...

http://www.amazon.in/RK-Fashion-Golden-Bangle-RKB0008-2-4/dp/B019RTYZYQ/ref=sr_1_17?ie=UTF8&qid=1455786009&sr=8-17&keywords=rk+city+shopping

தமிழன் திரட்டி said...

பல புதிய வசதிகளுடன், புதிய வேகத்துடன், புதிய‌ தமிழன் திரட்டி பதிவுகளை சுலபமாக இணைக்கலாம் (http://www.tamiln.in)

Ramesh Ramar said...

அருமையான பதிவு.
மிகவும் நன்று ...
For Tamil News Visit..
மாலைமலர் | தினத்தந்தி

Ramesh Ramar said...

Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News

Labels

Alexa Rank (2) An Invisible Computer Mouse (1) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)