Tuesday 23 November 2010

Google Buzz: பிரியர்களுக்கு பயனுள்ள தகவல்.

Google Buzz சேவை கூகுள் நிறுவனத்தால் பெப்ரவரி 9ஆம் தேதி 2010 -இல் துவங்கப்பட்டு குறுகிய காலத்திலேயே உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்ற ஒரு சேவையாகும்.  அதுவும் நமது தமிழ் பதிவர்கள் 400 க்கும் மேற்பட்ட கமெண்டுகளை எல்லாம் கடந்து பெரும் சாதனை படைத்து வருகிறார்கள் என்பதை நாமறிவோம்.

சரி இப்படி நம்மில் பலரால் மிகவும் விரும்பப்படும் Google Buzz ஐ உங்கள் நெருப்புநரி (FireFox) உலாவியின் சைடுபாரில் இணைத்து, இணையத்தில் பிற வலைப்பக்கங்களில் உலாவும் பொழுதே, Buzz இலும் பணி புகுந்து விளையாட என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

உங்கள் நெருப்புநரி உலாவியில், ஏதாவது Bookmark இன் மீது வலது க்ளிக் செய்து, New Bookmark என்பதை க்ளிக் செய்யுங்கள்.


அடுத்து திறக்கும் வசனப்பெட்டியில், Name க்கு நேராக சம்பந்தமுள்ள பெயரை கொடுங்கள். (My Buzz). அடுத்து, Location க்கு நேராக கீழே உள்ள URL ஐ காப்பி செய்து, பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

https://m.google.com/app/buzz?source=mog&gl=us&force=1#~buzz:view=following



Add பொத்தானை அழுத்தி இணைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது Bookmarks பகுதியில் நீங்கள் உருவாக்கிய (My Buzz) புக்மார்க் தோன்றியிருப்பதை கவனிக்கலாம்.




இதனை க்ளிக் செய்யுங்கள். முதல் முறை உங்கள் கடவு சொல் கேட்கப்படும். கொடுங்கள்.


அவ்வளவுதான்.. இதோ உங்கள் அபிமான Google Buzz உங்கள் உலாவியின் இடதுபுற சைடுபாரில்.. 



.

7 comments:

வானம்பாடிகள் said...

hi hi. நல்லாத்தானிருக்கி:))) டாங்ஸு

வெறும்பய said...

மிகவும் அருமையான தகவல் அண்ணா ... பகிர்வுக்கு நன்றி..

LK said...

chromela intha option irukka

சிகப்பு மனிதன் said...

.inraya paadham padithuvittaen !


.indru poi naalai varraen !

விஜி said...

:)) நன்றி.. இப்படிக்கு பஸ் உரிமையாளர்கள் சங்கம்

தங்கம்பழனி said...

தங்களின் பணி சிறக்கட்டும்..!

நல்லதொரு பகிர்வு!

நன்றி!

வாழ்த்துக்கள்..!

ம.தி.சுதா said...

தகவலுக்க நன்றி சகோதரம்...

Labels

Alexa Rank (2) An Invisible Computer Mouse (1) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)