Tuesday 14 September 2010

இப்படி கிளீன் பண்ணனும்!

12 comments:

சிங்கக்குட்டி said...

:-)

gulfrin said...

Is there any way to insert automatic date and time in excel 2007 and plz mention ur eamil id to send doubts?

gulfrin said...

hi

கலகலப்ரியா said...

பார்த்ததுன்னாலும்... சூப்பரு... டெக்னிக்கல் இடுகைக்கும் நாம பின்னூட்டம் போடறோம் பாருங்க..

anputan Muthupearl said...

ஆஹா ஆஹா என்ன ஒரு கண்டுபிடிப்பு .
இப்படி செஞ்ச " சுத்தம்மா " ஆகிவிடும்மா அங்ங்ங்ங்ங்

வானம்பாடிகள் said...

:))

வானம்பாடிகள் said...

suuppar thalaivaa:))

Jaleela Kamal said...

haa ஹா ஹா இனி ஓவ்வொரு பதிவும் பளிச்சின்னு இருக்கும்

S.முத்துவேல் said...

சுப்பரா கழுவுரங்க....

ஈரோடு தங்கதுரை said...

நல்ல பதிவு .... வாழ்த்துக்கள் ...!

Savitha said...

இதென்னங்க பிரமாதம்...2008 டிசம்பர்ல
என் பையன் நிஜமாவே அவன் சிப்பர்ல இருந்த தண்ணிய ஊத்தி கரகரனு போட்டு தேச்சு கழுவிக்கிட்டு இருந்தான் என்னோட டெல் லேப்டாப்பை .கை வேலையா இருந்த நான் திரும்பி வந்து பாத்தப்போ ஒரு நிமிஷம் செத்தே போயிட்டேங்க...போச்சா 60,000 ரூபாய்.என் வீட்டுக்காரர் பாத்தா அப்புறம் என் கதி "டண்டணக்கா" தான்னு அழுகையே வந்திருச்சுங்க.அவன் சொன்னான் "பாத்தியா அம்மா சூப்பரா சுத்தமாயிடுச்சு"ன்னு.என்ன பண்ண முடியும் சொல்லுங்க?இரண்டரை வயசு அப்போ அவனுக்கு.என்னோட ஹேர் டிரையரை போட்டு ஓரளவுக்கு சமாளிச்சேன்.
ஆனா பாருங்க கீ போர்டு மக்கர் பண்ணி காட்டிக் கொடுத்துருச்சு.வேற வழி இல்லாம என் பையன போட்டுக் கொடுத்திட்டேன்.எப்படியும் அவனை அடிக்கப் போறதில்லை அவரு.அதான்...ஆனாலும் ரொம்ப அன்பொழுக அர்ச்சனை பண்ணிட்டுதான் விட்டாரு.பின்ன எட்டாயிரம் செலவு வச்சிட்டுதில்ல.

ஸ்ரீராம். said...

ஹா...ஹா... என்னா சுத்தமான வேலை..?!!

Labels

Alexa Rank (2) An Invisible Computer Mouse (1) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)