Wednesday 1 September 2010

இதற்குத்தானே ஆசைபட்டாய்.. நன்றி நண்பர்களே!..

இன்று காலை நண்பர் சாய்தாசன் அவர்களின் இடுகையை பார்த்ததில் (சுதந்திர இலவச மென்பொருள்)   எனது இந்த ப்ளாக் அலெக்சா ரேங்கில் 100785 ஆக இருந்தது. அவரது இடுகைக்கு ஓட்டு போட்டுவிட்டு ஒரு அரைமணிநேரம் கழித்து எனது அலெக்சா ரேங்கை பார்த்த பொழுது.. இன்ப அதிர்ச்சி 99,325 அதாவது ஒரு லட்சத்திற்குள்ளாக வந்து விட்டது. 


பல மாதங்களாக இந்த இலக்கை அடைய வேண்டுமென்ற ஆவல் இருந்து கொண்டே இருந்தது, ஆனால் கடந்த ஜூலை மாதம் எனது ஜிமெயில் கணக்கு ஹேக் செய்யப்பட்டு எனது இந்த ப்ளாக்கும் நீக்கப்பட்ட பொழுது, மனம் கொஞ்சம் சோர்ந்து போயிருந்தது உண்மை. 



இன்று இது என்னால் சாத்தியப்பட்டிருக்கிறது என்றால் அதற்கு முழு காரணமும், சக பதிவுலக நண்பர்கள், திரட்டிகள் (தமிலிஷ் இன்ட்லி, தமிழ்மணம், உலவு, யாழ்தேவி, திரட்டி, தமிழ்வெளி) மேலான ஆதரவை தொடர்ந்து வழங்கிய வாசகர்கள் தான். 

அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.. 

தொடர்ந்து உங்கள் நல்லாதரவை வேண்டி நிற்கும்,

அன்புடன்
சூர்யா கண்ணன் 


.

57 comments:

நட்புடன் ஜமால் said...

இன்னும் போகும் தூரம் அதிகம் இருக்கு

வாழ்த்துகள் நண்பரே

றமேஸ்-Ramesh said...

congrats Boss

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி ஜமால்!

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி றமேஸ்!

புதிய மனிதா said...

வாழ்த்துக்கள் ...

சௌந்தர் said...

வாழ்த்துக்கள்... இன்னும் நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள்

guna said...

வாழ்த்துகள் நண்பரே
MANOHAR

சூர்யா ௧ண்ணன் said...

மிக்க நன்றி!
@@புதிய மனிதா
@@சௌந்தர்
@@MANOHAR

பிரஷா said...

வாழ்த்துக்கள்

Tech Shankar said...

congrats dear buddy

Farhath said...

வாழ்த்துக்கள்... மேலும் தொடரட்டும் உங்கள் பணி

கக்கு - மாணிக்கம் said...

இந்த மகிழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் சூர்யா.
இன்னமும் போக வேண்டும். நாங்கள் இருக்கிறோம்.
Carry on.

Theepan said...

வாழ்த்துக்கள்

Mrs.Menagasathia said...

congrats anna!!

ராஜவம்சம் said...

பதிவுகள் பயனுள்ளதாக இருக்கும் பட்சத்தில் உங்களுடன் நாங்களும் வெற்றி நடைப்போடுவோம்.

Thomas Ruban said...

மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள் நண்பரே...

malgudi said...

வாழ்த்துக்கள் நண்பரே.
இது நான் எதிர்பார்த்த ஒன்றே.உங்கள் திறமையை எப்பொழுதும் எங்கள் ரசனை பின்தொடரும்.

கிரி said...

வாழ்த்துக்கள் சூர்யாகண்ணன்

அஹமது இர்ஷாத் said...

வாழ்த்துக்கள்

sethupathy said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் :-)
இந்த வெற்றி உங்களை இன்னும் அதிக தூரம் இட்டுச் செல்லும்.

கிரி said...

soopper thala.... vazhtthukkal...

vasu said...

வாழ்த்துக்கள் சூர்யாகண்ணன்...

suthanthira-ilavasa-menporul.com said...

ஒரு லட்சம் அலெக்ஸா ரேங்கை அடைவது சாதாரண விஷயமல்ல.

முதலில் தூக்கம், ஓய்வு, நிம்மதி இவற்றை பலி கொடுத்துதான் அந்த இலக்கைஅடையமுடியும்.

தனி ஆளாக இதை செய்துகாட்டிய சூர்யா கண்ணனுக்கு வாழ்த்துகள்.

suthanthira-ilavasa-menporul.com said...

இலக்கை அடைந்தாகிவிட்டது. இனிமேலாவது நல்ல தூக்கம், ஓய்வு, உடற்பயிற்சியில் கவனம் செலுத்தவும்.

gulf-tamilan said...

வாழ்த்துக்கள்

அலைகள் பாலா said...

வாழ்த்துக்கள்

Ramachandran said...

congrats

vani said...

VAALTHUKAL SURIYAKANNAN SIR.........

vani said...

VAALTHUKAL SURIYAKANNAN SIR.....

vani said...

VAALTHUKAL SIR

abul bazar/அபுல் பசர் said...

வாழ்த்துக்கள் suryakannan . உங்களின் alexa rank இன்னும் முன்னேறி முதல் இடத்தைப்பிடிக்க வாசகர்களாகிய நாங்கள் என்றும் உங்களுக்கு துணை இருப்போம்.

Jey said...

வாழ்த்துக்கள். you deserve it surya.

பொற்கோ said...

நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்!

வடுவூர் குமார் said...

வாழ்த்துக்கள்.

Cable Sankar said...

வாழ்த்துக்கள்.

Dileep said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் சூர்யா கண்ணன்....
தொடர்க உங்கள் சாதனை பயணம்

Dileep said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் சூர்யா கண்ணன்....
தொடர்க உங்கள் சாதனை பயணம்

பிரியமுடன் பிரபு said...

வாழ்த்துக்கள்

பதிவுலகில் பாபு said...

வாழ்த்துக்கள்..

RajeshThirupathi said...

Congratulations Sir....

Raja said...

வாழ்த்துக்கள் சூர்யா.

சசிகுமார் said...

வாழ்த்துக்கள் நண்பரே உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Venu said...

வாழ்த்துக்கள் நண்பா. நீங்கள் என்னும்
மிக அதிக வாக்குகள் பெற எனது வாழ்த்துக்கள். தொடறட்டும் உங்கள் பணி வளரட்டும். எங்கள் ஆதரவு என்றென்றும் உங்களுக்கு.....

லால்பேட்டை . காம் said...

உங்கள் சேவை தமிழ் மக்களுக்கு தேவை உங்கள் முயர்ச்சி தொடரட்டும்

Aslam Online said...

உங்கள் வலைப்பூவின் வாயிலாக தொழில் நுட்ப தகவல்களை பெரும் பல்லாயிரக்கணக்கான வாசகர்ளில் நானும் ஒருவன், தகவல் தொழில் நுட்பம் பற்றிய பல புதுமையான் விடயங்களை தேடி தருகின்றீர்கள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் .......

danielprince said...

all the best sir,keep doing to write blogs in tamil.

Loga2logan said...

வாழ்த்துக்கள். உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

Loga2logan said...

உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

பொன்மலர் said...

very proud of you for the successing alexa rank.keep it up. first time a tamil tech blog reaches it. thanks

arulmozhi r said...

வாழ்த்துக்கள் சூர்யக்கண்ணன். இதற்கு மட்டும் ஆசைப்படவில்லை. இதற்கு மேலும் உயர ஆசைப்படுகிறேன்.

Bhoopathy said...

innum sevai thotaruttum. i am a new follower. xp live cd create patri virivakka solla muttiuma

Thamizha said...

Dear Suryakannan,

Kalakkunkal nanbarey. idhu pol pala latchankalai thaanda vendum endru vazhltukiren.

nandri nallavan,

www.periyakottai.blogspot.com

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்

Rajasurian said...

வாழ்த்துக்கள்

சரவணன்.D said...

வாழ்த்துக்கள் தலைவா!!!

willi said...

வாழ்த்துக்கள்.........

sinmajan said...

வாழ்த்துக்கள்..
பயனுள்ள தகவல்களை எழுதி வருகின்றீர்கள்..தொடர்ந்து கலக்குங்கள்..

Labels

Alexa Rank (2) An Invisible Computer Mouse (1) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)