Thursday 8 July 2010

ஆன்லைனில் PAN Card ரூ. 94/- NRI - ரூ.744/- மட்டுமே

பத்து வருடங்களுக்கு முன்பாக நான் PAN Card பெற முயன்ற பொழுது, (உடனடியாக ஒரு டீலர்ஷிப் எடுப்பதற்காக) Income Tax அலுவலகத்தில், வியாபாரிகளின் கணக்குகளை சரிபார்த்து சமர்ப்பித்து வரும் ஒரு தனியார் கணக்கரிடம், ரூ. 350/- கொடுத்து, பிறகு ஒரு மாதத்திற்கு பிறகு பான் கார்டு பெறப்பெற்றேன்.   

ஆனால், அதில் First name, Last name உல்டாவாகி, பெயரே தலைகீழாக மாறிப்போய், உடனடியாக வேறு யாரும் டீலர்ஷிப் எடுக்க முயல்வதற்குள்ளாக, ஏதாவது செய்ய வேண்டுமே என்று, மறுபடியும் பல கடிதங்கள் மற்றும் ரூ. 500/-  மேலாக செலவழித்து மீண்டும் இரண்டு மாதங்களுக்குப் பின்னர் சரியான பெயரில் பான் கார்டு கிடைக்கப் பெற்றேன். 

ஆனால் தற்பொழுது பான் கார்டு பெறும் வழி மேலும் எளிதாக்கப் பட்டுள்ளது. மேலும் ஆன்லைனிலேயே பெறும் வகையில் UTI நிறுவனம் இந்த வசதியை நமக்கு எளிதாக்கியுள்ளது. 

 
இதற்காக ரூபாய் 94/- NRI களுக்கு ரூ. 744/- மட்டுமே பெறப்படுகிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தில், நாமே நிரப்புவதால் பல பிழைகள் தவிர்க்கப் படுகின்றன. இந்த தளத்தின் மூலமாக மட்டுமின்றி, வேறு எப்படி  Apply செய்த பான் கார்டின் Status ஐ அறியவும் PAN Verification என்ற வசதி தரப்பட்டுள்ளது இந்த தளத்தின் தனிச் சிறப்பு.  


UTI Technology Services Limited


.

13 comments:

ராம்ஜி_யாஹூ said...

useful post, thanks

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

பதிவு அருமை ...... பாராட்டுக்கள்

வெங்கடேசு said...

தலைவரே தங்களது http://www.deltapage.com/வலைத்தலத்தில் http://www.deltapage.com/printers.htmஎன்ற link ரெம்ப நாளா காணொம் அதை கொஞ்சம் அப்டேட் செய்யுங்கள்.

dinesh said...

அருமையான அத்தியாவசியமான தகவல். மோகனகிருஷ்ணன்,புதுவை.காம்

வானம்பாடிகள் said...

எனக்கு மூணு கார்டு குடுத்தான் தலைவா ஒரே அப்ளிகேஷனுக்கு:))

varagan said...

Now Karvy (Share market Broking company) collect only Rs.99 for this service . Nowadays it is very simple

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி தினேஷ்!

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி வெங்கடேசு

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி உலவு.காம்!

சூர்யா ௧ண்ணன் said...

//ராம்ஜி_யாஹூ said... useful post, thanks//நன்றி ராம்ஜி_யாஹூ!

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி varagan

சூர்யா ௧ண்ணன் said...

//வானம்பாடிகள் said... எனக்கு மூணு கார்டு குடுத்தான் தலைவா ஒரே அப்ளிகேஷனுக்கு:))//தலைவா! மூணு தடவை வரி கட்டுவிங்கன்னு நினைச்சிருப்பாய்களோ..

Muthukrishnan said...

அருமையான அத்தியாவசியமான தகவல் நன்றி.

Labels

Alexa Rank (2) An Invisible Computer Mouse (1) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)