Wednesday 30 June 2010

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பிற்கான கணித நீட்சி

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பை பயன் படுத்துபவர்கள், குறிப்பாக மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், கணித சமன்பாடுகளை வேர்டு போன்ற பயன்பாடுகளில்  உபயோகிக்க சற்றே சிரமப் பட்டிருக்கிறார்கள். 

இவர்களது இந்த சிரமத்தை மனதில் கொண்ட மைக்ரோசாப்ட் நிறுவனம், மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 தொகுப்பிற்கான கணித நீட்சியை, தனியாக வழங்கி வருகிறது. 


இதனை தரவிறக்கி பதிந்து கொண்ட பிறகு, புதியதாக ஒரு ரிப்பன் தோன்றியிருப்பதை கவனிக்கலாம். இதிலுள்ள வசதிகளை பயன்படுத்தி எளிதாக கணித சமன்பாடுகளை அமைக்க முடியும்.

 
மேலும் இதன் பயன் பாடுகளை மைக்ரோசாப்ட் தளத்தில் பார்த்த பொழுது, 


சமன்பாடுகளுக்கு தீர்வு காண்பது போன்ற வசதிகள் தரப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சம். 
இதிலுள்ள Equation Wizard மிகவும் தரமுள்ளதாக அறியவருகிறது. 


மொத்தத்தில் இது கணிதப் புலிகளுக்கு ஒரு நல்லத் தீனியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. 


இது ஒரு நீட்சி மட்டுமே!, இது தவிர மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் Unveils Microsoft Math என்ற மென்பொருள் இதை விட சிறப்பாக உள்ளது. ஆனால் இதன் விலை $20.

இந்த மென்பொருள் கணித மாணவர்கள் தங்கள் அசைன்மென்ட் ஐ சிறப்பாக உருவாக்க பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

.

10 comments:

வானம்பாடிகள் said...

வாவ்! நன்றி பாஸ்:)

சூர்யா ௧ண்ணன் said...

வாங்க தலைவா! நன்றி!

நட்புடன் ஜமால் said...

Thanks friend :)

சூர்யா ௧ண்ணன் said...

வாங்க ஜமால்!

dinesh said...

அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு தகவல். அருமை நண்பரே!மோகனகிருஷ்ணன்,புதுவை.காம்

colvin said...

கோடி கோடி நன்றிககள் சூரியா மிக மிக பயனுள்ள தகவல். ஆனால் ஒரு சிறு குறை இதிலுள்ள Graphics கள் அசசு தரம் வாய்ந்தவை அல்ல மங்கலாக வருகின்றது.

kk samy said...

சூர்யா சார்,நானும் Ms word 2007 ல் Math type ஐ, பயன்படுத்தியிருக்கேன். ஆனா பயன்படுத்துவதற்கு சிரமமாக மற்றும் குழப்பமாக உள்ளது.Microsoft Math ஐ, பணம் கொடுத்து வாங்குவதற்கு நான் இந்த (http://www.mediafire.com/?yyknjm0hmfw)software ஐ, பயன் படுத்துகிறேன்.பயனுள்ள தகவல் கொடுத்தற்கு நன்றி சார்.

kk samy said...

சூர்யா சார்,நானும் Ms word 2007 ல் Math type ஐ, பயன்படுத்தியிருக்கேன். ஆனா பயன்படுத்துவதற்கு சிரமமாக மற்றும் குழப்பமாக உள்ளது.Microsoft Math ஐ, பணம் கொடுத்து வாங்குவதற்கு நான் இந்த (http://www.mediafire.com/?yyknjm0hmfw)software ஐ, பயன் படுத்துகிறேன்.பயனுள்ள தகவல் கொடுத்தற்கு நன்றி சார்.

sekarst said...

Sir EBooster pathi konjam solunga

Jaleela Kamal said...

word file - நாம் வைத்திருக்கும் டாக்குமெண்டுகளுக்கு பாஸ் கொடுத்து வைப்பது எப்படி ,அதே போல் எக்சலிலும் போட முடியுமா?

Labels

Alexa Rank (2) An Invisible Computer Mouse (1) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)