Wednesday, 12 May, 2010

200 வது பதிவு - நண்பர்களுக்கு நன்றி!

அனைவருக்கும் வணக்கம்!

இது http://suryakannan.blogspot.com இன் எனது 200 வது பதிவு!

ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது.. கடந்த 05-03-2009 அன்று எனது முதல் பதிவை எழுதினேன்.. ஆரம்பத்தில் எனக்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும் எனது நான்  எதிர்பார்க்காத ஒன்று. 

எனக்கு அறிமுகமான முதல் திரட்டி தமிலிஷ் தான். எதுவுமே சரியாக எழுதத் தெரியாமல் தான் நான் இந்த பதிவுலகத்திற்கு வந்தேன். ஆனால் சக பதிவர்களின் ஊக்கம், அறிவுரை என்னை இத்தனை பதிவுகளை எழுதுவதற்கும்,  சக பதிவர்களின் ஆதரவு  என்னை ஓரளவிற்கு குறிப்பிடும்படியான பதிவராகவும் வார்த்து எடுத்திருக்கிறது. (குறிப்பிடும்படியான பதிவரா? யார் சொன்னதுன்னு கேட்கப்படாது..)

சில விஷயங்களை கற்றுக் கொடுப்பதில் உள்ள திருப்தியும் மன நிறைவும் அலாதியானது தான்!.


இந்த 200 பதிவை எழுதும் பொழுது எனது வலைப்பக்கத்திற்கான பார்வையாளர்கள் 2,00,000 ஆக இருக்க வேண்டும் என்று எதிர் பார்த்து காத்திருந்தேன்.. ஆனால் கொஞ்சம் குறைவு. 

 இதற்கு தானே ஆசைப்பட்டாய் என்றொரு சிறு அயர்ச்சியும்.. மற்றொரு புறம் இன்னும் சிறப்பான தகவல்களை தர வேண்டுமே என்ற   முனைப்பும் தோன்றுகிறது. 

எனது சிற்றறிவிற்கு எட்டிய தகவல்களை இதுவரை உங்களோடு பகிர்ந்து வந்துள்ளேன். இவற்றில் ஏதாவது தவறுகளோ அல்லது ஏதாவது மாற்றங்கள் செய்யவேண்டி இருந்தாலோ தயவு செய்து பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். 

இவையனைத்தும் என்னால் சாத்தியப்பட வைத்த சகபதிவர்கள், திரட்டிகள், நண்பர்கள், வாசகர்கள் அனைவருக்கும் எனது நெகிழ்வான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.


.

70 comments:

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!அத்தனையும் தகவல்கள் நன்றிங்கோ ...

கிருஷ்ணா (Krishna) said...

வாழ்த்துக்கள். பிரமிக்க வைக்கும் சாதனை. அது எப்படி அசைய பாத்திரமாக, பதிவுகள் வந்து குவிகின்றன ?நன்றி.

Jaleela said...

வாழ்த்துக்கள் சூரியா கண்ணன் சார்,சும்மா வா அத்தனையும் பிளாக்கருககான பயனுள்ள பதிவுகள்,மேலும் சதம் சதங்களாக அடிக்க வாழ்த்துக்கள்.

Mrs.Menagasathia said...

congrats on ur 200th post!!

dinesh said...

வாழ்த்துக்கள் உங்களுடைய இந்த பணி சிறக்கட்டும். மோகனகிருஷ்ணன்,புதுவை.காம்

க.பாலாசி said...

//சில விஷயங்களை கற்றுக் கொடுப்பதில் உள்ள திருப்தியும் மன நிறைவும் அலாதியானது தான்!. //அந்தப்பணியை தொடருங்கள்... அறியாதப்பிள்ளைகள் நாங்கள்... வாழ்த்துக்கள்...

ஷர்புதீன் said...

wishes surya! how is connoor., when summer comes, i wll think about ooty, yercaud...:)

PRAKASH said...

சூர்யாவின் வலைத்தளம் எனக்கு எப்போது,எப்படி அறிமுகமானது என தெரியாது. ஆனால் எனது கணணியில் ஏதாவது பிரச்சனை என்றால் தீர்வுகளை தேடி முதலில் ஓடிவந்து பார்ப்பது இங்கே தான். இங்கு தீர்வு இல்லையென்றால் மட்டுமே பிறதளங்களை பார்வையிடுவது, கூகிளிடம் முறையிடுவது எல்லாமே. நண்பரின் அவையடக்கம் கொஞ்சம் ஓவர் தான். பரவாயில்லை, வாழ்த்துக்கள்.

anees said...

அண்ணா நீங்க நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.

பிரவின்குமார் said...

வாழ்த்துகள் நண்பரே..! இது வரை இடுகையிட்ட 200 இடுகைகளும் மிகவும் பயனுள்ளவைகள். இது போன்று இன்னும் நிறைய இரட்டை சதங்கள் அடித்து மென்மேலும் தங்கள் சேவை தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

நசரேயன் said...

வாழ்த்துக்கள்

வானம்பாடிகள் said...

வாழ்த்துகள் தலைவா! ஒவ்வொரு இடுகையின் பின்னும் எவ்வளவு உழைப்பென்றறிவோம். நன்றிகளும் கூட

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துகள்!

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

அனைத்தும் மிக அருமை 200 வாழ்த்துகள்!

Thomas Ruban said...

நிறைய பயனுள்ள விஷயங்களை அருமையா தொகுத்து பதிவாக தரும் உங்களுக்கு நன்றிகள். 200 வது பதிவுக்கும் வாழ்த்துக்கள் தொடருங்கள்....

SUREஷ் (பழனியிலிருந்து) said...

200 வது பதிவு கண்டிப்பாக 200000தாண்டி விடும் வாழ்த்துக்கள்

Feros said...

வாழ்த்துக்கள் சூரியா கண்ணன் சார்,உங்களின் பதிவுகள் அனைவருக்கும் ஒரு அறிவு களஞ்சியமாக இருக்கிறது, தொடர்ந்தும் பதிவிடுங்கள் வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்நன்றி...

SURESH KS said...

நன்றி சூர்யா சார்,உங்களின் அனைத்து பதிவுகளும் அருமை.. மெயில் வாயிலாகவே வந்து விடுவதால் உங்கள் பதிவுகளை படிக்க எளிதாக உள்ளது...தொடருங்கள் உங்கள் பணியை...வாழ்த்துக்கள்

Lucky Limat லக்கி லிமட் said...

வாழ்த்துகள் நண்பரேஅன்புடன்,லக்கி லிமட்Netதளங்களும் Softபொருள்களும்

கலகலப்ரியா said...

வாழ்த்துகள் சூர்யா...

தாஜூதீன் said...

வாழ்த்துக்கள்...நான் கருத்து தெரிவிக்காமல் நிறைய பயனுள்ள தகவல்களை உங்கள் வலைப்பூவில் படித்துவருகிறேன். தங்களுடை 200 பதிவில் வாழ்த்து தெரிவிப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.//சில விஷயங்களை கற்றுக் கொடுப்பதில் உள்ள திருப்தியும் மன நிறைவும் அலாதியானது தான்!//இதே எண்ணம் கொண்டு கணினி தமிழுக்கு தன்னலமில்லா சேவை செய்த மறைந்த யுனிகோட் உமர் பற்றி அறிந்திருப்பீர்கள், அவரை பற்றிய செய்தி விகடன் இணையத்தில் சில நாட்களுக்கு முன்பு வெளியானது சென்று பாருங்கள் http://youthful.vikatan.com/youth/Nyouth/umarthambi080510.aspஉமருக்கு அங்கீகாரம் கிடைக்காரம் வேண்டுகோள் செய்தியையும் சென்று பாருங்கள்.

mahaboob said...

ma

mahaboob said...

வாழ்த்துக்கள் உங்களுடைய இந்த பணி தொடரட்டும்.

Rajasurian said...

வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் பயனுள்ள விஷயங்களை தமிழில் தரும் தங்கள் முயற்சி மிக உயர்வானது.

பாஸ்கர் said...

வாழ்த்துக்கள் சூரியா கண்ணன்.நன்றி.

krish48 said...

வாழ்த்துக்கள். 200 அல்ல 2000 அல்ல அதற்கும் மேலே நல்ல நல்ல விஷயங்களைத் தர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் கிருஷ்ணமூர்த்தி.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

வாழ்த்துகள் வாழ்த்துகள் சூர்யாகண்ணன்.. உங்களின் ஒவ்வொரு இடுகையும் பயனுள்ள பொக்கிஷங்கள்... மேலும் மேலும் தொடருங்கள் சூர்யா.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

சாரி உங்கள் தளத்தில் இப்போதுதான் பாலோயராக சேர்ந்துள்ளேன். லேட்டா ஆனாலும் லேட்டஸ்டா வருவேனே.. நான் 333 வது பாலோயர்.

லால்பேட்டை . காம் said...

வாழ்த்துக்கள் உங்களுடைய இந்த சேவை அனைவருக்கும் தேனை தொடரட்டும்...

நீச்சல்காரன் said...

மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அண்ணா

நீச்சல்காரன் said...

ஹிட்ஸ் பத்தியெல்லாம் கவலைப் படாதீங்க ஹிடஸ்களுக்கேல்லாம் சாப்ட்வேர் வந்திருச்சுபிரெண்ட்ஸ நினச்சு சந்தோஷப்படுங்க

வேலன். said...

வாழ்த்துக்கள் சூர்ய கண்ணன் சார்...வாழ்க வளமுடன்.வேலன்.

மயில்ராவணன் said...

வாழ்த்துக்கள நண்பரே.

தாராபுரத்தான் said...

வளர்க..

ilayangudian said...

வாழ்த்துகள்!

ஜோதிஜி said...

வரப் போகின்ற 500 க்கு என் வாழ்த்துகள்.

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

தங்களின் இச்சிறந்த பணி தொடர வாழ்த்துக்கள்.

சைவகொத்துப்பரோட்டா said...

200 கூடிய சீக்கிரம் 1000 ஆக வாழ்த்துக்கள்.

subrams said...

Keep up the Good work. God bless you !

colvin said...

200 பதிவை எட்டியமைக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள். சில கணினி பிரச்சினைகளை சமாளிப்பதற்கு உங்களின் சில குறிப்புகள் எனக்கு உதவியிருக்கின்றனகணினி சம்பந்தப்பட்ட தொடர் ஒன்றினை எழுதலாமே.சான்றாக வேலன் சாரின் Photoshop, தமிழ்நெஞ்சம் அவர்களின் SQL தொடர். இது போன்று உங்களுக்கு இயலுமான துறை ஒன்றில் ஒரு தொடர் எழுதினால் மிக நன்றாக இருக்கும். 300 ஆவது பதிவில் 300, 000 தையும் கடந்துவிடுவீர்கள்

சசிகுமார் said...

நல்வாழ்த்துக்கள் நண்பா 200 அல்ல 2000 பதிவுகள் எழுதினாலும் உன் பதிவுகள் அனைத்துமே மற்றவருக்கு உபயோகமானதே. வளரட்டும் உன் பணி உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஜாக்கி சேகர் said...

உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..

Tech Shankar said...

வாழ்த்துகள் சூரியா கண்ணன். I am expecting more centuries like this.

ந.முத்துக்குமார்-சிங்கப்பூர் said...

உங்களின் 200வது பதிவி்ற்கு வாழ்த்துகள், மேலும் பல நல்ல தகவல்களை தருவதற்காக முன்கூட்டிய வாழ்த்துகள்.வாழ்க வளமுடன்என்றும் நட்புடன்ந.முத்துக்குமார்

Killivalavan said...

வாழ்த்துக்கள்

மோனி said...

வாழ்த்துகள்..

ஈரோடு கதிர் said...

வாழ்த்துகள் சூர்யா கண்ணன்

ராஜ நடராஜன் said...

நாங்களும் ஆமை நடை போடுறோமில்ல:)வாழ்த்துக்கள்!

sivaG said...

வாழ்த்துகள்!!!

VANJOOR said...

//நான் பெரியவனான பிறகு "கடலை மிட்டாய்" விற்கபோகிறேன், என சிறு வயதில் சொல்லிக்கொண்டிருந்தவன்,//நல்ல வேளை. அதை செய்யவில்லை.நான் 71 வயதை தாண்டிவிட்ட நிலையில் யாரிடமும் கேட்காமல் சூர்ய கண்ணனின் பதிவுகளை படித்தே கணிணியையும் எனது வலை பதிவுகளையும் இயக்க மிகவும் பேறுதவியாக இருக்கிறது.தொடருங்கள்.சூர்ய கண்ணா, வாழ்க வளமுடன்.வாஞ்சையுடன் வாஞ்ஜூர்.

k.s.k.manthiram said...

CONGRATULATIONS!!KEEP IT UP!!

procare said...

Wish you All success !!!Very very useful blog. Keep it Up.

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

வாழ்த்துக்கள் !!

BPL said...

வாழ்த்துக்கள் Mr.சூர்யா கண்ணன்.உங்களது இந்த சிறப்பான சேவை தொடரட்டும். மக்கள் பயனுற வேண்டும்.

பா.ராஜாராம் said...

congrats surya! kalakkunga.. :-)

’மனவிழி’சத்ரியன் said...

வாழ்த்துகள் சூர்யா கண்ணன்.உங்கள் தகவல்கள் என்னைப்போன்ற பலருக்கும் பேருதவியாய் இருக்கிறது.தொடரட்டும் உங்கள் உதவி...!

கக்கு - மாணிக்கம் said...

வாழ்த்துக்கள் சூர்யா.நான் வழக்கமாக வந்து செல்லும் பக்கம் உங்களது. எனக்கு பிடித்த பக்கமும் கூட.Keep it Up Pal

Anwar said...

இன்னும் பல அருமையான பதிவுகள் காண வாழ்த்துகிறேன்.அன்புடன்,அன்வர்.

நித்தி said...

வாழ்த்துக்கள் சூர்யா சார்.....தொடரட்டும் தங்கள் சேவை

ஸ்ரீ.... said...

சூர்யா கண்ணன், இரட்டை சதத்திற்கு வாழ்த்துக்கள். இன்னும் பல சதங்கள் அடிப்பதற்கும்! ஸ்ரீ....

MOHAMED SALEEM said...

அற்புதமான பல தகவல்களை தந்த நீங்கள் வாழ்க வளமுடன்...நன்றி

sakthi said...

அன்புள்ள சூர்யா ,பதிவுலகத்தில் மேலும் தொடர்ந்து வெற்றி நடை போட கோவை மக்கள் சார்பாக வாழ்த்துக்கள்

ரஹ்மான் said...

வாழ்த்துக்கள் நண்பாதொடர்ந்து மென்மேலும் எழுதி எங்களை பயனடைய செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் அனைத்தும் தகவல் பொக்கிஷம்.

Menporul.co.cc said...

உங்கள் வலைப்பூ கூடிய சீக்கிரம் ஆனந்தவிகடன் வரவேற்பறையில் வர வாழ்த்துக்கள். என்ன ஆனாலும் சரி. வலைப்பூ உலகத்தை விட்டு போகக்கூடாது. உங்கள் சேவை தமிழுக்கும் தமிழருக்கும் தேவை.

Menporul.co.cc said...

உங்கள் வலைப்பூ கூடிய சீக்கிரம் ஆனந்தவிகடன் வரவேற்பறையில் வர வாழ்த்துக்கள். என்ன ஆனாலும் சரி. வலைப்பூ உலகத்தை விட்டு போகக்கூடாது. உங்கள் சேவை தமிழுக்கும் தமிழருக்கும் தேவை.

MARIESWARAN said...

Congratulations...

MARIESWARAN said...

congratulations....

mahaboob said...

வாழ்த்துக்கள் சூர்யா சார்இப் பணி மேன்மேலும் சிறக்கட்டும்

கிரி said...

வாழ்த்துக்கள் சூர்யா கண்ணன்

Meenashi's blog said...

வாழ்த்துக்கள் சூர்யா

Labels

Alexa Rank (2) An Invisible Computer Mouse (1) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)