Saturday 21 November 2009

மிகவும் பயனுள்ள ஒரு வலைத்தளம்


time and date.com    என்ற வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்த தளத்தில் World Time, Calendar Creator, Count down, Weather,  date  & time calculation மற்றும் மேலும் பல வசதிகள் தரப்பட்டுள்ளன.



இந்த தளத்தில் சர்ச் பாக்ஸில்  நமக்கு தேவையான  நகரத்தின் பெயரை கொடுத்து தேடினால், அதைப்பற்றிய விவரங்கள், வானிலை தகவல்கள் உடனே கிடைக்கின்றன.



இந்த தளத்தில் நமது நாட்டிற்கு ஏற்ப, நமது தேவைக்கேற்ப  நாள்காட்டியை உருவாக்க முடியும், இதில் குறிப்பிட்ட நாட்டிற்கு ஏற்றவாறு விடுமுறை தினங்கள் குறிக்கப்பட்டிருப்பது இதனுடைய தனிச் சிறப்பு.




இதில் Time zone converter மிகவும் பயனுள்ளதாக உள்ளது..,





உபயோகித்து பாருங்களேன்.

வலைத்தள முகவரி http://www.timeanddate.com



. 

4 comments:

வானம்பாடிகள் said...

நான் எப்பொழுதும் பயன்படுத்தும் தளம் இது.நன்றி சூர்யா.

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி தலைவா!

sange said...

lot of thanks

K.MURALI said...

மிக நல்ல தகவல்.மிக்க நன்றி.முரளி,துபாய்.

Labels

Alexa Rank (2) An Invisible Computer Mouse (1) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)