Wednesday 11 November 2009

இணைய உலவிகளில் தமிழில் தட்டச்சு செய்ய எளிய புக்மார்க்லெட்

Internet Explorer, FireFox, Chorme போன்ற இணைய உலவிகளில் உலவும் பொழுது தமிழில் (Transliteration) முறையில் தட்டச்சு செய்ய கூகிள் இன் எளிய புக்மார்க்லெட்.


Internet Explorer:-


மேலே உள்ள சுட்டியை வலது கிளிக் செய்து "Add to Favorites" கிளிக் செய்யுங்கள்.



  அடுத்து வரும் செக்யூரிட்டி டயலாக் பாக்ஸில் Yes என்பதை கிளிக் செய்யுங்கள்.



இந்த Bookmarklet ஐ Links என்ற ஃ போல்டரில் உருவாக்கிக் கொள்ளுங்கள்.



அவ்வளவுதான் இனி உங்கள் IE உலவியில் கீழே உள்ளவாறு  bookmarklet தோன்றும், வலைப் பக்கங்களில் தேவையான டெக்ஸ்ட் பாக்ஸில் கர்சரை வைத்துக் கொண்டு (உதாரணமாக பின்னூட்டம்) இந்த Bookmarklet ஐ ஒருமுறை கிளிக் செய்தால் போதுமானது எளிதாக தமிழில் தட்டச்சு செய்யலாம்.




FireFox:-


நெருப்புநரி உலவியில் [அ Type in Tamil]  இந்த லிங்கை வலது கிளிக் செய்து "Bookmark This Link" என்பதை கிளிக் செய்யவும்.


 பிறகு "Bookmarks Toolbar" ஃ போல்டரை  தேர்வு செய்து Done கிளிக் செய்யவும்.



இனி உங்கள் உலவியில் டூல் பாரில் Bookmarklet ஐகான் வந்திருக்கும்.

Chrome:-


கூகிள் க்ரோம் உபயோகிப்பவர்கள் உலவியில் Ctrl+B கீக்களை அழுத்தி Bookmarks toolbar ஐ திரையில் கொண்டு வந்த பிறகு,



இந்த லிங்கை   [அ Type in Tamil]  கிளிக் செய்து  Bookmarks toolbar  க்கு டிராக் செய்யவும்.






.

21 comments:

Anonymous said...

ரொம்ப நன்றி சார்

நித்தியானந்தம் said...

பயனுள்ள தகவல் திரு.சூர்யா சார்.....நன்றி

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி திரு. நித்தியானந்தம்

வானம்பாடிகள் said...

நன்றி சூர்யா.

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி தலைவா! பின்னூட்டம் மட்டும் போட்டுட்டு, ஒட்டு போடாம போறீங்களே... அவ்வ்வ்வ்...

Thomas Ruban said...

பயனுள்ள தகவல் நன்றி சார்.

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி திரு. தாமஸ் ரூபன்

TamilNenjam said...

குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்தமிழ்நெஞ்சம்

yavana rani said...

அருமையான உபயோகமான பதிவு சூர்யா சார்...

mk said...

உதவியமைக்கு உளம் கனிந்த நன்றி

murugan said...

பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி.இளமுருகன்.

murugan said...

பயனுள்ள தகவல்.நன்றி.இளமுருகன்.

murugan said...

பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி.இளமுருகன்.

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி தமிழ்நெஞ்சம்!

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி இளமுருகன்

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி எம்.கே

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி யவன ராணி!

கோ. சௌ. பத்மநாபன் said...

நன்றி சூர்யா. பயனுள்ள தகவல்.

remo said...

அன்புள்ள திரு.சூர்யாகண்ணன் அவர்களுக்கு மிகவும் நன்றி. எதிர்பார்த்த ஒன்று ஈசியாக கிடைத்ததில் மற்டட்ட மகிழ்ச்சி அடைகிறேன்.மிக்க நன்றி உங்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்கிறேன்.ரமேஷ், குவைத்

remo said...

திரு. சூர்யா கண்ணன் சார், ரொம்ப நன்றி சார், பயனுள்ள தகவல் தந்திர்கள், இதை போலவே சொந்தமாக பிளாக் உருவாக்குவது எப்படி என்று உதவினால் மிகவும் நன்றயுள்ளவனாக இறுப்பேன்என்றும் வாழ்க வளமுடன்ரமேஷ், குவைத்

சூர்யா ௧ண்ணன் said...

திரு. ரமேஷ்! சொந்தமாக ப்ளாக் உருவாக்குவதைப் பற்றி உங்களுக்கு இமெயிலில் தெரிவிக்கிறேன். suryakannan@gmail.com

Labels

Alexa Rank (2) An Invisible Computer Mouse (1) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)