Monday 19 October 2009

உபுண்டு லினக்ஸ் - லாகின் விண்டோவை நீக்குவது எப்படி?

நீங்கள் உபுண்டு லினக்ஸ் உபயோகிப்பவரா? ஒவ்வொரு முறையும் கணினியை துவக்கும் பொழுது, உபுண்டுவின் லாகின் விண்டோ வருவது உங்களுக்கு தேவையில்லை எனில், லாகின் விண்டோ வராமல், ஆடோமடிக் லாகின் ஆவதற்கு என்ன செய்யலாம்.



உபுண்டுவில்  System சென்று Administration இல் Login Window வை கிளிக் செய்யுங்கள்.



உப்போழுது திறக்கும் Login Window Preferences விண்டோவில், Security டேபை கிளிக் செய்து , அதில் Enable Automatic Login என்பதை தேர்வு செய்து, உங்களுக்கு தேவையான User ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள்.


 



.

11 comments:

Mrs.Menagasathia said...

வலைப்பூங்கா வழங்கிய விருதுக்கு வாழ்த்துக்கள் சகோதரரே!!.மேலும் நிறைய விருது வாங்கவும் வாழ்த்துக்கள்....

Kiruthikan Kumarasamy said...

இதெல்லாம் ஓகே.. எனக்கும் உபுண்டுவுக்கும் இரண்டு விஷயங்கள் ஒத்து வரவில்லை1. தமிழ் தட்டச்சு2. என்னுடைய Brother MFC 5440CN ஐ பொருத்த மாட்டேன் என்கிறது.தீர்வு தெரிந்தால் shokkuddy@gmail.com க்கு மெயில முடியுமா??

Amazing Photos 4 All said...

Automatically login to Ubuntu - உபுண்டு லினக்ஸில் தானியங்கியாக நுழைவது எப்படி? படங்களுடன் விளக்குவதில் நீங்க கில்லாடி தல. தகவலுக்கு நன்றி

பின்னோக்கி said...

செக்யூரிட்டி ப்ராப்ளம் வர சான்ஸ் இருக்குள்ள ?...அதுனால கேர் புல்லா தான் உபயோகிக்கனும்னு நினைக்கிறேன். தப்பாயிருந்தா சொல்லுங்க.

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி சகோதரி மேனகா!

சூர்யா ௧ண்ணன் said...

Kiruthikan Kumarasamy தமிழ் தட்டச்சிற்கான தீர்வு, உங்களுக்கு மெயில் செய்திருக்கிறேன். நன்றி!

சூர்யா ௧ண்ணன் said...

Kiruthikan Kumarasamy தமிழ் தட்டச்சிற்கான தீர்வு, உங்களுக்கு மெயில் செய்திருக்கிறேன். நன்றி!

சூர்யா ௧ண்ணன் said...

சாரி தலைவா! உங்க பதிவை நான் பார்க்கவில்லை.

நித்தியானந்தம் said...

வணக்கம் திரு.சூர்யா....வழக்கம் போல அசத்தலான பதிவு...என்னுடைய அலுவலகத்தில் தற்சமயம் "Resonstruction" வேலை நடப்பதால் என்னால் சரிவர இணையதிற்க்கு வர இயலவில்லை..எனவே தாமதமான வாக்கு அளித்தமைக்கு மன்னிக்கவும்......ஒரு வாரத்தில் வேலை முடிந்துவிடும் என நினைக்கிறேன்....... Keep Posting suryaaaaaaaaa....

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி திரு. நித்தியானந்தம்!

ரவிசங்கர் said...

வணக்கம். TamilFOSS - கட்டற்ற, திறமூல மென்பொருள்கள் குறித்த தமிழ் உதவி மன்றத்தில் பங்கு கொள்ள அழைக்கிறோம். நன்றி.

Labels

Alexa Rank (2) An Invisible Computer Mouse (1) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)