Saturday 19 September 2009

நெருப்பு நரி உலவியில் Multiple Rows of Tabs நீட்சி

நெருப்பு நரி உலவியில் நிறைய டேப்களை உபயோகித்து உலவும் பொழுது, டேப்கள் ஒரே வரிசையில் இருப்பதால், திரையில் கொள்ளாத டேப்களை கையாளுவது சிறிது சிரமமாக இருக்கும்.


இதற்கு ஒரு சிறந்த வழி, ஒரே வரிசையில் அல்லாது பல வரிசைகளில் டேப்களை அமைப்பதாகும்.

இதற்கு,  Tab Mix Plus 0.3.8.1 என்ற நீட்சியை பதிந்து கொள்ளுங்கள். Tools மெனுவிற்கு சென்று Tab Mix Plus extension இன் Properties -ல் Display tab/icon ஐ கிளிக் செய்து Tab Bar tab  தேர்வு  செய்யப்பட்டிருப்பதை  உறுதி  செய்து  கொள்ளுங்கள்.



மேலும் இந்த நீட்சியில் டேப்களை டுப்ளிகேட் செய்வது, மற்றும் டேபின் பெயரை மாற்றுவது என பல வசதிகள் உள்ளன.








.

11 comments:

வானம்பாடிகள் said...

Nice one. Thank you soorya

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி தலைவா!

சிங்கக்குட்டி said...

நல்ல பகிர்வு கண்ணன் :-)

sridhar said...

Thanks Mr.Surya. good luck to grow ur services

வெங்கிராஜா | Venkiraja said...

நல்ல யோசனை!இது போன்ற நெருப்பு நரி நீட்சிகள் பலவற்றை சொல்லவும்!-எஃப்.எஃப் ரசிகன்!

டம்பி மேவீ said...

தல .... என்னை மாதிரி முட்டாள்களுக்கும் புரிகின்ற மாதிரி எழுதின நல்ல இருக்கும்..... தகவல்கள் எல்லாம் சூப்பர்

டம்பி மேவீ said...

"Your comment has been saved and will be visible after blog owner approval."wy this kola veri ....he he he

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி வெங்கிராஜா!

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி திரு. ஸ்ரீதர்

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி சிங்கக்குட்டி!

சூர்யா ௧ண்ணன் said...

நன்றி டாம்பி மேவி!அனானிகளின் அட்டகாசம் தாங்கவில்லை அதான்..,

Labels

Alexa Rank (2) An Invisible Computer Mouse (1) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)