Friday 1 May 2009

Excel - ல் இந்தியன் ஸ்டைல் Comma, மற்றும் Numbers in Words மாற்ற..,



Excel - ல் நீங்கள் எவ்வளவுதான் முயன்றாலும் இந்தியன் Style Comma வை வர வைக்க முடியாது. உதாரணமாக 1500000.00 என்று டைப் செய்தால் அந்த செல்லை கமா பார்மேட்டுக்கு மாற்றினால் 1,500,000.00 என்றுதான் மாறும், 15,00,000.00 என்று மாறாது.






இங்கே கீழே உள்ள சுட்டியில் கிளிக் செய்து instindwds.xla என்ற Excel Add-on தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

http://sites.google.com/site/suryakannan/Home/flash/instindwds.xla?attredirects=0

Excel -
திறந்து கொண்டு,

Tools -> Add-ons -> Browse

சென்று நீங்கள் தரவிறக்கம் செய்த instindwds.xla என்ற கோப்பை தேர்ந்தெடுங்கள்.

இப்பொழுது உங்கள் Excel tool bar -ல் ஒரு புதிய Toolbar வந்திருக்கும்.



இனி எதாவது ஒரு செல்லில் 1500000.00 என டைப் செய்து, அந்த செல்லை செலக்ட் செய்து toolbar ல் உள்ள IND, என்ற பொத்தானை அழுத்திப்பார்க்கவும்.

இதேபோல் எண்ணை எழுத்தால் மாற்ற,

எந்த செல்லில் Rupees Words -ல் வர வேண்டுமோ அந்த செல்லில் கர்சரை வைத்துக்கொண்டு IND RS என்ற பொத்தானை அழுத்தி, பின் எந்த செல்லில் உள்ள நம்பரை மாற்ற வேண்டுமோ அந்த செல்லை செலக்ட் செய்யவும்.

இந்த பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.





(இந்த பதிவு யுத்புல் விகடனில் குட் பிளாக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது)

விகடனுக்கு எனது நன்றி

Tamil Nadu by Elections Results august 2009


9 comments:

Subash said...

சூப்பர் தலவேலையை இலகுவாக்கிவிடும் ஆட் ஓன்நன்றிகள்

பாலா... said...

என்னாது. உபயோகமாக இருக்கும்னு நம்பறீங்களா? இது இல்லாம பட்ட அவஸ்தை நம்மளுக்கில்ல தெரியும். நன்றி சூர்யா

கடைக்குட்டி said...

க்ளிக்கியாச்சு... :-)

குப்பன்_யாஹூ said...

its really useful, thanks

Kanna said...

நன்றி..நல்ல பதிவு

Erode Nagaraj... said...

thank you so much....

raman- Pages said...

thank you, i dropped my coding just i got what i want...

raman- Pages said...

//என்னாது. உபயோகமாக இருக்கும்னு நம்பறீங்களா? இது இல்லாம பட்ட அவஸ்தை நம்மளுக்கில்ல தெரியும்..//repeatay...

தங்க செய பாரதி said...

அற்புதம் தலிவா ! ...

Labels

Alexa Rank (2) An Invisible Computer Mouse (1) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)