Wednesday 8 April 2009

ஃபயர் ஃபாக்ஸில் வீடியோவை டவுன்லோடு செய்ய எளிதான வழி




Youtube, Tamilo போன்ற வலைப்பக்கங்களில் இடம்பெறும் வீடியோ படங்களைடவுன்லோடு செய்ய எளிதான வழி என்ன என்பதைபார்க்கலாம். (Streaming Video )



ஃபயர் ஃபாக்ஸில் 'UnPlug' என்ற Add-ons கீழ்கண்ட முகவரியிலிருந்து டவுன்லோடு செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.


https://addons.mozilla.org/en-US/firefox/addon/2390


(ஒரு வேளை 'UnPlug' இல்லையென்றால் Download Management -ல் 'UnPlug' என டைப் செய்து தேடவும்)



நீங்கள் விரும்பும் வலைப்பக்கத்திற்கு சென்று வீடியோ துவங்கியவுடன் ல் Toolbar - 'Unplug' என்ற Add-on- ஐ கிளிக் செய்யவும்.




அல்லது Tools->Unplug கிளிக் செய்யவும்.

பிறகு வரும் விண்டோவில் open சென்று 'Open in New Window' கொடுக்கவும்.

'Save' செய்து கொள்ளுங்கள். இது வழ்க்கமாக FLV ஃபைலாக இருக்கும். இதை Media Player Classic / VLC Player -ல் பிளே செய்ய முடியும்.



5 comments:

----- Jennifer ----- said...

your blog is good good good

சூர்யா ௧ண்ணன் said...

Thanks a Lot 'Jennifer'

Senthil said...

what i am looking for!!!thank u

சூர்யா ௧ண்ணன் said...

வருகைக்கு நன்றி Senthil அப்பப்போ நம்ம பக்கமும் பாத்துட்டு போங்க

Suresh said...

நண்பரே, உங்க பதிவு மிகவும் அருமை வோட்டும் போட்டாச்சுநானும் ஒரு பதிவு போட்டு இருகிறேன் கண்டிப்பாக பிடிக்கும்,படித்து பிடித்தால் வோட்ட போடுங்க :-)தீக்குளித்த முத்துக்குமாரோட நான் எடுத்த ஒரு சமீப பேட்டிhttp://sureshstories.blogspot.com/2009/04/blog-post_08.htmlஅரசு பள்ளிகளும் நம் கிராம குழந்தைகளும் ஒரு பயணம்...http://www.tamilish.com/tamvote.php?url=http://sureshstories.blogspot.com/2009/04/blog-post_05.html

Labels

Alexa Rank (2) An Invisible Computer Mouse (1) Any Language to Tamil (1) AutoCAD Tricks (3) Bing Tips (2) Blogger Backup (5) Blogger Tips N Tricks (15) CAD Training - Lessons (4) Computer Tricks (50) disable Adobe updater (1) Duplicates Remover (2) Excel (6) Facebook (22) Firefox Tips and Tricks (23) free PDF editor (2) gears (4) google buzz tricks (9) Google Chrome tricks (30) How to increase blog traffic (1) Laptop Recovery (9) Left handed mouse pointers (1) Magic (4) Medical (1) MS Office Tips (39) MS Project free training (5) NetBook (9) PAN CARD - ONLINE (1) pen drive tricks (1) Remove Windows Defender (2) Rotate Video in VLC (6) Science (4) Software for Kids (1) super anti spyware/malware (4) suryakannan (56) System tools (10) Talking Photo (2) Tally in Ubuntu Linux (2) using Gmail Offline (3) video convertion (6) wikipedia (5) Windows Security (17) Windows7 (11) YouTube (6) இணையம் டிப்ஸ் (55) உபுண்டு ட்ரிக்ஸ் (16) கூகிள் க்ரோம் (21) சூர்யா கண்ணன் (22) ட்ரிக்ஸ் (3) திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1) நகைச்சுவை (5) நகைச்சுவை படங்கள் (2) நன்றி (6) நெருப்புநரி (41) பென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7) பொது (2) மென்பொருள் உதவி (51) மொபைல் ட்ரிக்ஸ் (2) லேப்டாப் (9) வாழ்த்து (1) விண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3) விண்டோஸ் ஏழு (37) விண்டோஸ் ட்ரிக்ஸ் (79) விண்டோஸ் மருந்துக் கடை (8) விஸ்டா ட்ரிக்ஸ் (29) வீடியோ (7) ஜிமெயில் டிப்ஸ் (19)